mstdn.social is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
A general-purpose Mastodon server with a 500 character limit. All languages are welcome.

Administered by:

Server stats:

13K
active users

#வழிபிறககடடும

0 posts0 participants0 posts today
CPIM Puducherry
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் #புதுச்சேரி மாநில 24வது மாநாடு நவம்பர்‌ 30 - டிசம்பர் 1‌ ஆகிய இரண்டு நாட்கள் புதுச்சேரி வில்லியனூரில் நடைபெறுகிறது.

3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாடு

📌 கடந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற கட்சியின் செய்லபாடுகளை பரிசீலனை செய்வது.

📌 அடுத்த 3 ஆ‌ண்டுகளில் அடைய வேண்டிய இலக்கை 🎯 தீர்மானிப்பது.

📌 கட்சியின் மாநில செயலாளர் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது.

📌 புதுச்சேரியின் மாநில அங்கீகாரம் மற்றும் மாநில உரிமைகளை வென்றெடுக்க வியூகம் வகுப்பது.

📌 விவசாய, தொழிலாளர் வர்க்க போராட்டத்தை கூர்மைபடுத்தி கட்சியை வலுப்படுத்துவது.

மாநில தொழில் வளர்ச்சி என பல அம்சங்களை உள்ளடக்கியது. #Puducherry #cpim

💪 #வழிபிறக்கட்டும் ☭