mstdn.social is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
A general-purpose Mastodon server with a 500 character limit. All languages are welcome.

Administered by:

Server stats:

13K
active users

#புதுசசேரி

0 posts0 participants0 posts today

போதையில்லா புதுச்சேரி… பெருமைமிகு புதுச்சேரி

புதுச்சேரி அழகு கலை ஒப்பனை மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் நலச்சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் ‘போதையில்லா புதுச்சேரி… பெருமைமிகு புதுச்சேரி…’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு: * நாள்: மார்ச் 7, வெள்ளி மாலை * இடம்: கம்பன் கலையரங்கம், புதுச்சேரி * தலைமை: சங்கத்தின் செயலாளர் ஜானகி * வழிநடத்துதல்: சி.ஐ.டி.யு மாநிலத…

pycpim.in/drug-free-puducherry

புதுச்சேரி மாநில அமைப்புக்குழு 24வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநில அமைப்புக்குழு 24வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1)  புதுச்சேரி அரசியல் தீர்மானம். கம்யூனிஸ்டுகளின் தியாகத்தால்  சுதந்திரம் பெற பெற்ற புதுச்சேரியில் தற்போது மதவாத பாஜக கூட்ட…

pycpim.in/resolutions-passed-i

(மார்க்சிஸ்ட்)

என்னிடம் வீட்டு முகவரி பெற்று, தோழர் உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்பி வைக்கிறேன், விலை 25 ரூ என்றார். புத்தகம் சமீபத்தில் கைக்கு வந்தது. வந்த பிறகுதான் கண்டறிந்தேன் என்கையில் இருப்பது மதிப்பிடமுடியா ஒரு வரலாற்றுப் பெட்டகம் என்று.

புதுச்சேரியின் விடுதலை இயக்க வரலாறும் அதன் இடதுசாரி தலைவர்களும் என்னை போன்ற 90s கிட்ஸ்க்கே இப்போது தான் தெரியவருகிறது என்றால், 2k கிட்சுக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

புதுவையில் வளர்ந்த நான் பலமுறை வெள்ளாழர்‌ வீதிக்குச் சென்றுள்ளேன் ஆனால் இதுவரை 7ம் நம்பர் வீட்டைப் பற்றி கேள்விபட்டதில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

இன்று மதுச்சேரியாக மட்டுமே அறியப்படும் புதுச்சேரியின் அரசியல் இயக்க வரலாறு இன்றைய இளைஞரக்ளிடம் பரவலாக்கப்பட வேண்டும்.

புத்தகத்தை மெனக்கெட்டு அனுப்பி வைத்த அன்புத் தோழர்‌ நிலவுக்கு நன்றி ❤️

#தமிழ் #புதுச்சேரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில 24வது மாநாடு நவம்பர்‌ 30 - டிசம்பர் 1‌ ஆகிய இரண்டு நாட்கள் புதுச்சேரி வில்லியனூரில் நடைபெறுகிறது.

3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாடு

📌 கடந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற கட்சியின் செய்லபாடுகளை பரிசீலனை செய்வது.

📌 அடுத்த 3 ஆ‌ண்டுகளில் அடைய வேண்டிய இலக்கை 🎯 தீர்மானிப்பது.

📌 கட்சியின் மாநில செயலாளர் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது.

📌 புதுச்சேரியின் மாநில அங்கீகாரம் மற்றும் மாநில உரிமைகளை வென்றெடுக்க வியூகம் வகுப்பது.

📌 விவசாய, தொழிலாளர் வர்க்க போராட்டத்தை கூர்மைபடுத்தி கட்சியை வலுப்படுத்துவது.

மாநில தொழில் வளர்ச்சி என பல அம்சங்களை உள்ளடக்கியது.

💪

புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம். -தோழர் வெ. பெருமாள்.

அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் போராடி வருகிறார்கள். இத்தகப் போராட்டங்கள் மேலும் வலுப்பெறுவதும், சமூக நீதி அடிப்படையிலான மாற்று அரசை மத்தியிலும் மாநிலத்திலும் அமைத்திட புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் இடைவிடாது போராடி வருகிறது.

ஜூலை 30 தியாகிகள் தினம் மக்கள் போராட்டங்களுக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டுகிறது. மாற்று அரசியலை கட்டமைத்திட ஜூலை 30 தியாகிகளில் தினத்தில் நாம் உறுதி ஏற்போம்.

pycpim.in/july-30-martyrs-pudu

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம்.<!-- wp:image {"id":2297,"sizeSlug":"large"} --> வெ. பெருமாள் <!-- /wp:image --> <!-- wp:paragraph --> கட்டுரையாளர் தோழர் வெ. பெருமாள்சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர். <!-- /wp:paragraph --> <!-- wp:quote --> <!-- wp:paragraph --> துப்பாக்கிச் சூட்டில்

புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்காக மக்களால் பாடுப்பட்டு வளர்க்கப்பட்ட கூட்டுறவு துறைகளை அழித்தது யார் முதல்வர் திரு என். ரங்கசாமியே அவர்களே!


fb.watch/gYzdyBjpVN/?mibextid=

தொழிற்சாலை நிர்வாகத்தால் வேலை இழந்து தவிக்கும் புதுச்சேரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக தற்போது போராட்ட களத்தில் புதுச்சேரி தொழிலாளர் வர்க்கம்.

fb.watch/gY7kZL_WPp/?mibextid=