குஜராத்தில் தொங்கும் பாலம் அறுந்து 150 பேர் இறந்துவிட்டார்களே என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் இப்படி பேசுபவர்களை விட்டு வைக்கலாமா? தோழர் பெ.சண்முகம் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) #MorbiBridgeCollapse #OrevaGroup #BJPGovt #BJPFails #GujaratModelFailed
குஜராத்தில் வெளிப்பட்ட மதம் கடந்த மனிதநேயம் #MorbiBridgeCollapse #Humanity #BJPGovt #BJPFails #GujaratModelFailed
உலக பட்டினிக் குறியீடு; இந்தியாவின் நிலைமை மோசம்! #WorldHungerIndex #ModiGovt #BJPfails #Modi4Corporates #PeopleSufferedPoor #IndianPoverty #BJPDestroyingIndia
Listen More on : https://spoti.fi/3NmrIV4
நிதானமா இருங்க...! மத்த இடத்தில் இது இன்னும் மோசமா இருக்கு...#Indianeconomy #Economicfalldown #Economicinequality #ModiGovt #BJPFails #NirmalaSitharaman #ModidestroyingIndia
நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரத்தைப் பற்றியும் தெரியாது, எழுதிக் கொடுப்பதை வாசிப்பார் - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GST #PriceHike #Budgeting #ModiDestroyingIndia #BJPBetrayedPeople #BJPFails More : https://youtu.be/h3I2EVzQ7xs
பாஜக எப்போதும் ஏமாற்றும், உண்மையைப் பேசாது - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GST #PriceHike #Unemployment #ModiDestroyingIndia #BJPBetrayedPeople #BJPFails More : https://youtu.be/h3I2EVzQ7xs
மின் கட்டண உயர்வைக் கண்டித்து #CPIM சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர்.#Electricitybill #Electricityamendmentbill #ModiDestroyingIndia #BJPFails #BjpbetrayedIndia #
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் உச்சியில் ஒரு யாகம் நடந்து அதில் மோடியும் கலந்து கொண்டது தவறென நீதிபதி சொல்லியிருக்க வேண்டாமா? @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
#SupremeCourt #BJPFails #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
ஆர்எஸ்எஸ் - பாஜகவிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க 2023 பட்ஜெட் தொடரின் போது நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #CITU #ModiGovt #BJPfails #Modi4Corporates More: https://youtu.be/Si92BPSxh-o
Indians are going to be taxed for their death. Thank You Modi for GST #ModiGovt #BJPfails #GSTPrice #PriceHike #BJPBetayedPeople #ModiDestroyingIndia More: https://youtu.be/-MhK6q0RNL8