Pinned toot

வாய்பிழந்த,வயதான வீரர்களுக்கு CSK-வும், வாய்பிழந்த,வயதான நடிகர்களுக்கு BJP-யும் ஆதரவு கொடுப்பானுங்க போல.

வாய்பிழந்த,வயதான வீரர்களுக்கு CSK-வும், வாய்பிழந்த,வயதான நடிகர்களுக்கு BJP-யும் ஆதரவு கொடுப்பானுங்க போல.

நம் -வில் -களின் இப்போதைய நிலமை இது தான்.

-வை ரத்து செய்..
துவங்கிவிட்டது

இந்த உலகத்தின் மிகச்சிறிய
காதல் கதை இதுதான்,

ஓய் ❤️

'ராஜாஜி' என்னும் மகத்தான ஆளுமை;
'சோ' என்னும் மகத்தான ஆளுமை;
'குருமூர்த்தி' என்னும் மகத்தான ஆளுமை- இப்படி சொல்லி தானேடா எங்களை இவ்வளவு நாளும் ஏமாத்திட்டு இருந்தீங்க.

'வெங்காயம்' என்பது காலத்தை கடந்த வசனம்

தூக்கில் தொங்கி இறப்பதிற்கு பதில் விஷத்தை குடித்து இறக்க முடிவு செய்திருக்கிறார் நமீதா

நம்மில் இருக்கும் நம்மைப் பிறக்கவைக்க
பிரசவம் பார்க்கிறது தனிமை
#தனிமை

ஊரில் உள்ள அத்தனை ஊழல்வாதிகளும் பிஜேபியில் இணைந்த உடன் புனிதமாகி விடுகிறார்கள்.
அமித்ஷா மேஜிக்

சட்டையின் பட்டன் எண்ணிக்கை குறையும்போது..

ஆண் #பொறுக்கி என்ற பெயரையும்
பெண் #மார்டன்_கேர்ள் என்ற பெயரையும் பெறுகின்றனர்..!

#நிதர்சனம்

நடந்ததை நினைத்து அங்கேயே நிற்பதை தவிர்த்து,
எதிர் காலத்தை நோக்கி எதிர்த்து செல்வது சிறந்தது!!!❤

இந்த ட்விட்டரில் சங்கிகள் படுத்தும் பாடு இருக்கிறதே...உஸ்ஸ் யப்பா உசுரை எடுக்கிறானுங்க.

கிராமங்களில் தொடர்ச்சியாக பெண்குழந்தைகள் பிறந்தால் கடைசியாக பிறந்த பெண்குழந்தைக்கு 'போதும் பொண்ணு' என்ற பெயரை சூட்டுவது போல 'போதும் விருது' என்ற விருதை OPSக்கு கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

@yugarajesh
அந்த சோகத்த ஏன் தம்பி கேக்குறிங்க..

பிடிவாதம் என்பது யாதெனில்

எவன் எப்படி போனா நமக்கென்ன நாம கேக்கறது கெடச்சா போதும்னு நினைக்கும் அந்த மனநிலை தான்

பெரும்பாலும் பெண்களுக்கே இது சாத்தியம் 🤷‍♂️😜🏃

சிக்கன், மட்டன் சமைத்து சாப்பிட்ட உடனே 'சன் டே' முடிந்து விடுகிறது.:blob_fearful: :blob_fearful:

'அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரத பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் உள்பட அனைவரும் காட்டுவது இரட்டை இலையை தான்'-ராஜேந்திர பாலாஜி?..எல்லோரும் 'டாய்லெட்' போக காட்டுறதும் இரட்டை இலையைத் தான்..!!

Show more
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.