இதெல்லாம் தினந்தோறும் மக்கள் பயன்படுத்துறது. இதுல எதுக்கு இந்தி? இப்படி எல்லாத்துக்கும் மல்லுக்கட்ட வச்சிட்டானுகளே 😢

RT @Ashok_893@twitter.com

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை வழங்கும் ரசீது படிவத்தில் தமிழ் இல்லை. தமிழ் இல்லாமல் போனது என்பது மட்டுமல்ல, அந்த இடத்தில் இந்தி வந்தது எப்படி? இது இந்தி திணிப்பு இல்லாமல் என்ன? தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவான இருமொழிக் கொள்கை என்பது, இந்தியும் ஆங்கிலமும் தானா? கேள்வி கேட்போம்.

🐦🔗: twitter.com/Ashok_893/status/1

RSS தமிழகத்தில் கோவில்களைத் தங்கள் கூட்டத்திற்குப் பயன்படுத்துறாங்க.
Verified. 😓

RT @Learnedpolitics@twitter.com

இன்னைக்கு தேனிமாவட்டம் குச்சனூர் பக்கம் ஒருவேலையா போய்ருந்தேன் அங்க உள்ள கோயில்ல ஆர் எஸ் எஸ்காரனுங்க அந்த உள் குழந்தைங்கள வச்சு பயிற்ச்சி கொடுத்துட்டு இருக்கானுங்க இதுக்கு காவல்துறை அனுமதி கொடுத்ததா கலவராகார கூட்டத்துக்கு எப்படி அனுமதி கொடுக்கலாம்
@Thenipolice@twitter.com @PallaviBaldev@twitter.com

🐦🔗: twitter.com/Learnedpolitics/st

How about a break??🤔🤔
அதக் கூட இங்க எழுதுற அளவுக்கு addiction. 😓😓
Addiction control பண்றோம்💪🏿💪🏿

This made my day😂😂😂😂 was a tuf day & had a good laughter now. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

RT @MasterShlfu@twitter.com

@MusicaDSan@twitter.com இல்லங்க பையன் கிட்ட பேசணும்னுதான் சொன்னேன் , ஏன்டா பொண்ணே இன்னும் பாக்கல அத மொதல்ல உங்க வீட்ல பண்ண சொல்லுடா என்கிட்டே வந்து ஜோக்கு &^%&^$(&(*@& .... னு திட்டிட்டான் . என்ன இருந்தாலும் அவன் உங்க அளவுக்கு இல்லங்க :(((

🐦🔗: twitter.com/MasterShlfu/status

இசை / பாடிய பாடகர் நம்ம வாழ்வின் ஒரு பகுதியாய் மாறிடுது / மாறுடுறாங்க இல்ல 🥺🥺

RT @savukku@twitter.com

சென்று வாருங்கள் பாலு

//நம் வாழ்வின் எந்த சூழலை எடுத்தாலும் அதற்கேற்றார்போல ஒரு பாலுவின் பாடல் இருந்தே தீரும். தமிழர்கள் பாலுவை ஒரு பாடகராக பார்த்தது இல்லை. தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே பார்த்தனர்.//

savukkuonline.com/19361/

🐦🔗: twitter.com/savukku/status/130

😖☹️இனி எப்படி தூக்கம் வரும்

RT @major_shammu@twitter.com

Do you kno?

🐦🔗: twitter.com/major_shammu/statu

மோடியின் இராசதந்திரம் என உருட்டுவார்களே என நினைக்கும் போது தான் 😓😓

RT @arun_themajesty@twitter.com

ஜி எஸ் டி இழப்பீடு தர நிதி இல்லன்னு சொன்ன கூட்டம். 😏 twitter.com/arun_themajesty/st

🐦🔗: twitter.com/arun_themajesty/st

Marathi OTT platform. 👍🏿👌🏿

RT @Iamaryan_1@twitter.com

आनंदाची बातमी - प्लॅनेट मराठी या ओटीटी प्लेटफॉर्मवर इतर भाषांचे चित्रपट मराठी मध्ये डब्ब करून दाखवले जातील.

🐦🔗: twitter.com/Iamaryan_1/status/

College time crush “Nasriya”. 🥰🥰

RT @Intex_Trader@twitter.com

நஸ்ரியா 😍

🐦🔗: twitter.com/Intex_Trader/statu

So sad to see the mindset of Indian society. Love is a part of human life. Very simple & basic thing. These ppl r making a fuss out of it 😢😖

RT @sridhar_says@twitter.com

Avamanam causes cancer

🐦🔗: twitter.com/sridhar_says/statu

அருமை. “அம்பேத்கரை புரிந்து கொள்ஓம். அதன்மூலமே அவரைக் கொண்டாட முடியும்” 👌🏿👍🏿

RT @ZeeTamil@twitter.com

அம்பேத்கரை புரிந்துகொள்வோம்... அவரை கொண்டாடுவோம்!👌

தமிழா தமிழா
வரும் ஞாயிறு மதியம் 12.00 மணிக்கு

🐦🔗: twitter.com/ZeeTamil/status/13

ஒருவேள நம்மளும் pubg install பண்ணிருந்தா எதாச்சும் நல்லது நடந்திருக்குமோ 🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️

RT @TamilTheHindu@twitter.com

hindutamil.in/news/tamilnadu/5 பப்ஜி விளையாட்டில் மலர்ந்த காதல்: திருவாரூர் இளைஞரை கரம் பிடித்த கன்னியாகுமரி இளம் பெண்

🐦🔗: twitter.com/TamilTheHindu/stat

Even before COVID the Mumbai local trains situation was so worse. Many ppl were dependent on it. T can’t the govt increase trains. Ppl r going to pay for it. Y so much of delay in such things? 😓

RT @sheela2010@twitter.com

Borivali station, Mumbai. Today.

🐦🔗: twitter.com/sheela2010/status/

There are still doubts abt Zee TVs intention to bring fwd Dr.Ambedkar. But, despite tat his achievements n ideas wud be taken ahead for Zee is having wider reach. So, let’s wait n watch how things wud go.

RT @ZeeTamil@twitter.com

புரட்சியாளரின் சாதனை பட்டியல் நீளமா போயிட்டே இருக்கு!👌

தமிழா தமிழா
வரும் ஞாயிறு மதியம் 12.00 மணிக்கு

🐦🔗: twitter.com/ZeeTamil/status/13

Very important change tat everyone shud bring while speaking is this. Use “Union govt or ஒன்றிய அரசு” while speaking or writing.

RT @TenPercentFraud@twitter.com

நடுவன் அரசு, மத்திய அரசு என்பதே அரசியல் அமைப்புச் சட்டப்படியே தவறான பதம் தான். ஒன்றிய அரசு என்பதே சரி. ஒன்றிய அரசு என்று சொன்னால் தான் மாநில அரசுகள் இருப்பதே தெரியும்.

-ஜெயரஞ்சன்🔥

🐦🔗: twitter.com/TenPercentFraud/st

😢என்ன பா என்னென்னமோ சொல்றீங்க.

RT @iVijayakant@twitter.com

🐦🔗: twitter.com/iVijayakant/status

😳 My senior used to day abt this. Babies will swim if pushed into water. I thought it was some Myth.

RT @pkcomrade@twitter.com

I can't say this Training 😳😳

🐦🔗: twitter.com/pkcomrade/status/1

This movie used to play frequently in Ktv or Sun Tv I guess.

RT @annamalai812@twitter.com

பரியேரும் பெருமாள், அசுரன் படங்களுக்கு முன்னோடி இரணியன், பெரியார், அம்பேத்கர் கொள்கையை திரையில், எந்தவித sensor cut ஆகாமல்

🐦🔗: twitter.com/annamalai812/statu

Rofl 😂😂

RT @vaangasirikalam@twitter.com

புரோமோ இப்படியும் இருக்கலாம் @vijaytelevision@twitter.com 😏😂

🐦🔗: twitter.com/vaangasirikalam/st

Show more
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.