Meanwhile, Indian parents be lyk "இதெல்லாம் எங்க இருந்து உருப்படப் போகுது. எதிர் வீட்டு, பக்கத்து வீட்டுப் புள்ளைங்க எல்லாம் எப்படிப் படிக்குது. இதுக்கு அதெல்லாம் வராது". O
RT @ValaAfshar@twitter.com
The best thing a parent can do for their children is to instill confidence and to create a sense of adventure
🐦🔗: https://twitter.com/ValaAfshar/status/1271783719867686915
நம்மளால எல்லாம் முடியாது, நடக்காது, அப்டினு பிள்ளைங்க மனசுல ஆழமாப் பதிய வச்சிடறாங்க நிறைய வீட்ல..
#thoughts