Meanwhile, Indian parents be lyk "இதெல்லாம் எங்க இருந்து உருப்படப் போகுது. எதிர் வீட்டு, பக்கத்து வீட்டுப் புள்ளைங்க எல்லாம் எப்படிப் படிக்குது. இதுக்கு அதெல்லாம் வராது". O
RT @ValaAfshar@twitter.com
The best thing a parent can do for their children is to instill confidence and to create a sense of adventure
🐦🔗: https://twitter.com/ValaAfshar/status/1271783719867686915
சின்ன வயசுல இருந்து, உன்னால முடியும், முயற்சி செய். தோத்தாலும் தப்பில்ல. தோல்வியும் வாழ்க்கையில ஒரு பகுதி. அதுல இருந்து கத்துக்கணும், அப்டிங்கிறத பிள்ளைகளுக்குச் சொல்லித் தரணும்.
#thoughts
வளர்ந்த பிறகு அவங்களுக்குத் தன்னம்பிக்கை அப்டிங்கிறதே இல்லாமப் போயிடுது.
#thoughts