இதெல்லாம் தினந்தோறும் மக்கள் பயன்படுத்துறது. இதுல எதுக்கு இந்தி? இப்படி எல்லாத்துக்கும் மல்லுக்கட்ட வச்சிட்டானுகளே 😢

RT @Ashok_893@twitter.com

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை வழங்கும் ரசீது படிவத்தில் தமிழ் இல்லை. தமிழ் இல்லாமல் போனது என்பது மட்டுமல்ல, அந்த இடத்தில் இந்தி வந்தது எப்படி? இது இந்தி திணிப்பு இல்லாமல் என்ன? தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவான இருமொழிக் கொள்கை என்பது, இந்தியும் ஆங்கிலமும் தானா? கேள்வி கேட்போம்.

🐦🔗: twitter.com/Ashok_893/status/1

RSS தமிழகத்தில் கோவில்களைத் தங்கள் கூட்டத்திற்குப் பயன்படுத்துறாங்க.
Verified. 😓

RT @Learnedpolitics@twitter.com

இன்னைக்கு தேனிமாவட்டம் குச்சனூர் பக்கம் ஒருவேலையா போய்ருந்தேன் அங்க உள்ள கோயில்ல ஆர் எஸ் எஸ்காரனுங்க அந்த உள் குழந்தைங்கள வச்சு பயிற்ச்சி கொடுத்துட்டு இருக்கானுங்க இதுக்கு காவல்துறை அனுமதி கொடுத்ததா கலவராகார கூட்டத்துக்கு எப்படி அனுமதி கொடுக்கலாம்
@Thenipolice@twitter.com @PallaviBaldev@twitter.com

🐦🔗: twitter.com/Learnedpolitics/st

Few weeks Municipality reps came for door-to-door corona test. Now I’m reading this.

RT @the_hindu@twitter.com

Over the last 10 days, the number of new tests conducted per million people in India has been declining rapidly.
bit.ly/2S2pLkP

🐦🔗: twitter.com/the_hindu/status/1

Velu boosted

IDIA Scholar Yamuna Menon graduated from NLSIU as University topper with 18 Gold medal

Congratulations Yamuna Menon @IDIALaw@twitter.com @shishirar@twitter.com @agrswati@twitter.com

Velu boosted

@psankar I don't know. The closest I have seen in this aspect is of course Jeyamohan. He acknowledges the problematic parts, talks of the Nasadiya Sukta and Srishti Geetham as poetry, and considers them an anthology. There could some Western scholar who had done the same in English, I was hoping.

Velu boosted
Velu boosted

RT @moyix@twitter.com

Today I discovered that Linus Torvalds embedded his own birthday and the birthdays of his daughters into the magic numbers of the reboot() system call :)

🐦🔗: twitter.com/moyix/status/13098

Velu boosted

கேரளாவில் கூட்டுறவு விவசாயம் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் கேரள விவசாயிகள் பெரிய ஏகபோக நிறுவனங்களின் சுரண்டலில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் - தேசபிமானி இதழ் #Cooperative #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #Farmers @cmokerala@twitter.com

Velu boosted

> Calling for translators <

hosted.weblate.org/engage/zryt

If you can speak a language other than English and want to help #Zrythm visit the link above and start translating!

#translation #localization

Velu boosted

"Starting this Thanksgiving I am going to write a complete Unix-compatible software system called GNU (for Gnu's Not Unix), and give it away free to everyone who can use it." September 27, 1983 - Richard Stallman. gnu.org/gnu/initial-announceme

Happy birthday to GNU \o/

Found a way to control my Twitter addiction. Gonna try it out.

How about a break??🤔🤔
அதக் கூட இங்க எழுதுற அளவுக்கு addiction. 😓😓
Addiction control பண்றோம்💪🏿💪🏿

எதோ புரியாதவன் பேசினாப் பரவால்ல. hatred பாத்திருப்பாங்க. கடந்து போயிற முடியும். அது வர்ற நபர்கள் தான்.

Show thread

கூடவே பழகின / தெரியாத ஒருத்தன திட்றது வேற. ஒரு வன்மத்த இறக்குறது வேற. தடித்த சொற்கள். அதும் ஒரு குழுவின் மேல. The day can’t get any worse.

This made my day😂😂😂😂 was a tuf day & had a good laughter now. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

RT @MasterShlfu@twitter.com

@MusicaDSan@twitter.com இல்லங்க பையன் கிட்ட பேசணும்னுதான் சொன்னேன் , ஏன்டா பொண்ணே இன்னும் பாக்கல அத மொதல்ல உங்க வீட்ல பண்ண சொல்லுடா என்கிட்டே வந்து ஜோக்கு &^%&^$(&(*@& .... னு திட்டிட்டான் . என்ன இருந்தாலும் அவன் உங்க அளவுக்கு இல்லங்க :(((

🐦🔗: twitter.com/MasterShlfu/status

I am an emotional person & trying my best to avoid anything which makes me emotional. I end up opening twitter to see SPB’s memories 😫😭😭

Show thread

இசை / பாடிய பாடகர் நம்ம வாழ்வின் ஒரு பகுதியாய் மாறிடுது / மாறுடுறாங்க இல்ல 🥺🥺

RT @savukku@twitter.com

சென்று வாருங்கள் பாலு

//நம் வாழ்வின் எந்த சூழலை எடுத்தாலும் அதற்கேற்றார்போல ஒரு பாலுவின் பாடல் இருந்தே தீரும். தமிழர்கள் பாலுவை ஒரு பாடகராக பார்த்தது இல்லை. தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே பார்த்தனர்.//

savukkuonline.com/19361/

🐦🔗: twitter.com/savukku/status/130

😖☹️இனி எப்படி தூக்கம் வரும்

RT @major_shammu@twitter.com

Do you kno?

🐦🔗: twitter.com/major_shammu/statu

மோடியின் இராசதந்திரம் என உருட்டுவார்களே என நினைக்கும் போது தான் 😓😓

RT @arun_themajesty@twitter.com

ஜி எஸ் டி இழப்பீடு தர நிதி இல்லன்னு சொன்ன கூட்டம். 😏 twitter.com/arun_themajesty/st

🐦🔗: twitter.com/arun_themajesty/st

Marathi OTT platform. 👍🏿👌🏿

RT @Iamaryan_1@twitter.com

आनंदाची बातमी - प्लॅनेट मराठी या ओटीटी प्लेटफॉर्मवर इतर भाषांचे चित्रपट मराठी मध्ये डब्ब करून दाखवले जातील.

🐦🔗: twitter.com/Iamaryan_1/status/

Show older
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.

All on a platform that is community-owned and ad-free.