கயல் விளையாடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்..
காவிரி மலரின் கடி மனம் தேடி
கருகி முடிந்தது நாசி..
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்..
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்..
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொறிப்பதுவோ..
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பது… ஓ…
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ மன்னன் ஆளுவதோ !!
Never failed to give me chills whenever I listen to this one 💙💙
காதல் என்றால் கவலையா?
கண்ணில் நீரின் திவலையா?
நோயானேன் உயிரும் நீயானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே
தூக்கமின்றி
நீ ஏன் வாடினாயோ? #MyFavoritePicks
கைப்பொருள் யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன்…
ஒவ்வொரு வாதமும் முடியும் போது
உன்னிடம் தோற்பேன்!!
அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்!!
மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்!!
சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்!!
உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்!! 😇😇💙💙
If one man can make me smile, make me cry, make me think, make me feel like heaven, motivate me, teach me things, then it's ARR 💙💙
God's own child! 💫
Music maestro 🎶🎵🥁
@Nameissonu @Riya89@mastodon.social @pantherravi @FreakyParadox Hola guys
ஒன்னும் சொல்லுற மாதிரி இல்ல