RT @SuryaCEG@twitter.com
Attempt 7:
கடைக்கு சென்ற அப்பா ஒலிபெருக்கி அறிவிப்பை கேட்டு என்னை கூட்டி வந்தார்.
இன்று ஊசியைக் கையில் கொடுத்து நிற்க வைத்துள்ளனர்.
எனக்கு முன்னால் ஊசி முடிந்துவிட்டது. 45+ ஊசி ஒன்றை வாங்கிக் கையில் வைத்துள்ளேன். எனக்கு போடாட்டி அம்மாவுக்குக் கொடுத்துவிடுவேன். She's on way. https://twitter.com/SuryaCEG/status/1403604807332499459
ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி ஏழு முறை சென்று இன்று தடுப்பூசி போட்டாச்சு!
அம்மாவுக்கு முதல் முயற்சியிலும் அப்பாவுக்கு ஒரு மாசம் முன்பும் போட்டாச்சு!
After #vaccinated
Me: அப்பாம்மா டுவிட்டர்ல போடலாம் காட்டுங்க
Dad:
Thank you Salem Corp.