Pinned post

Here mainly for

Here because the shitty bird app started blocking bold voices opposing the and his puppet show in India. This is also because its blatant discrimination towards Dalit & other rights activists.

Hope to see familiar faces here, one by one.

"ஃப்ரீ பஸ் விட்டதனால, நான் இப்ப தெனைக்கும் காலைல சாப்பட்றேன்" என்று ஒரு பூக்காரம்மா சொல்லும் காணொலி இலவசப் பேருந்து திட்டம் அறிமுகத்தின் போது மிகவும் பரவலாகப் பகிரப்பட்டது.

அது போன்ற, சுயமரியாதை மிக்க மானத் தமிழ் மகளிரைக் கூனிக் குறுக வைத்திருக்கிறான் இந்த @KPonmudiMLA@twitter.com.

"ஓசி பஸ்" அருவருக்கத்தக்கப் பேச்சை அந்த முறையிலாது பேசும் முனைவர் அடுத்த தேர்தலில் எங்கு நின்றாலும், எதிர்க்கட்சிகள் வீடு வீடாகப் போட்டுக்காட்டி அந்த பண்ணையார் பெருமானை வீட்டில் உட்கார வைக்க வேண்டும்.

அப்பயாச்சும் திருந்தரானான்னு பாப்போம்.

மானமிருப்பவன் மன்னிப்பு கேப்பான்.

பாண்டவர் பூமி 😉

So cool that they all have their one leg inside an irrigation channel haha 😂

All this while I've been under the impression, Veetukku Veedu was inspired by Mozart's 25th symphony.

But, this genius, revealing the inspiration was from this D-major practice piece from Honeyman violin tutor book! 🤯

That's my master's marking when I practiced it bar by bar.

Show thread

RT @kanapraba@twitter.com

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் பாடலின் நதி மூலத்தை நேற்றைய கதை கேளு நிகழ்ச்சியில் பகிர்ந்தார் ராஜா

அவர் அங்கு சொல்லாதது
அந்த வயலின் இசைத் துணுக்கை ஒரு பிரமாண்டப் படைப்பின் உணர்வூட்டமாகப் பயன்படுத்தியது

Paa படத்தில் அது இவ்வாறிருக்கும்

youtu.be/pkOWwaDIUbM

🐦🔗: twitter.com/kanapraba/status/1

Sad that the "Anti-free bus campaign" is being taken as a mvmt by the oppn. & paid media. Yet his highness Ponmudi hasn't apologized for his obnoxious talk.

A party that preaches self-respect should do an iota of introspection to correct this & save the good name of this scheme.

Monday morning greens 💚

That jerk in the end 🤣 more training needed to handle the cycle in one hand.

Had so much fun singing these absolute Raaja-KJY masterpieces this morning ☺️

Thanks @soulthamizh@twitter.com @nilaakaalam@twitter.com & @venkkiram@twitter.com for such Sunday mornings.

Me picking Aadal Kalaiye like it was Aathichoodi, Aram seyya virumbu 🤣

RT @nilaakaalam@twitter.com

1) ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
2) Poongaattinodum Kiligalodum
3) ஆடல் கலையே தேவன்
4) இள நெஞ்சே வா
by @SuryaCEG@twitter.com 🥳👌🏼🎤🙏🏼

🐦🔗: twitter.com/nilaakaalam/status

டேய், @KPonmudiMLA@twitter.com, உனக்கு யாரையும் மரியாதையா பேசவே தெரியாதா?

Dr பட்டம் வாங்கி என்ன பயன்? வாயில இருந்து ஒரு சொல் மரியாதையா வருதா?

"நீ, வா, போ" உனக்கு வாக்களிச்சு தேர்ந்தெடுத்ததும் அதே நீ வா போதான்.

வாக்கு கேக்க கால்ல விழுந்து பிச்சையெடுத்தப்ப தெரில அவங்க நீ வா போன்னு?

சரியான போக்கத்த பயல் போல இந்த பொன்முடி. எப்பவுமே ஒரு பண்ணையார் தொனியிலேதான் பேசறான்.

அடுத்த தேர்தல்ல எப்படி ஜெயிக்கிறான்னு பாப்போம். பெரிய புடுங்கின்னு நெனப்பு அவனுக்கு.

கிராமசபை கூட்டத்துல கேள்வி கேட்டா பதில் சொல்ல வக்கில்லாம பயந்து போறவன்லாம் அமைச்சர் 😂

I want to feel less burned out, can someone give me a second job, please?
Thanks.

Show older
Mastodon 🐘

A general-purpose Mastodon server with a 1000 character limit.

Support us on Ko-Fi Support us on Patreon Support us via PayPal