Pinned post
Pinned post

கேட்க கூச்சமா தான் இருக்கு, என்ன இங்க யாராச்சும் பாலோ பன்றீங்களா...🙏

பாய் நீங்கெல்லாம் பாகிஸ்தான் போயிட்டா உங்க பிரியாணி கடை எல்லாம் எனக்கு தான....

நான் உள்ள வரலாமா.....???

@Shameeramp உங்க டிபி யை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுவோனோ என்று பயமாக இருக்கின்றது தோழி...😔

@prabath இன்னைக்கு mens day va ப்ரோ🙄.. அதுவே நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும்

அட கொடுமையே, அப்போ கடைசி வரைக்கும்...😭😭😭😭

@Nameissonu Sonu masto varalanaa, naanum vara matten... Good Bye Masto....

@vedhalam இது அபாண்டமான குற்றச்சாட்டு... அட்லி பிற மொழி படங்களை சுடுவதில்லை

இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல்?

நான் மாஸ்டோ விட்டு போக போறேன்.. நன்றி எல்லோருக்கும்....☺

@Nameissonu @kondrai @Riya89 @Vckbalaputhiyavan @prabath @stux @Itsmedinesh @jangrii @Pinkdevil @navaneethakrishnan @Barbie_kalai @Malar @A2z @vedhalam @Aarrvie @itzJude2 வண்டி இடைல நிக்கும் 10 நிமிஷம் சாப்டுறவன் சாப்டுக்கோ , restroom போறவன் போயிக்கோ...அப்பறம் எங்கையும் நிக்காது பாத்துக்க...😂😂😂😂😂

என்ன சிம்ரன் இதெல்லாம். 😂🤣 @prabath

Stux கு 48 வயசு ஆகுதுனு தெரியாம
ஒரு தாத்தாவ போய் லவ் பண்ணிட்டோமே நினைச்சி பீல் பண்ணாதீங்க தோழி....😂😂😂

Show older
Mastodon 🐘

A general-purpose Mastodon server with a 1000 character limit.

Support us on Ko-Fi Support us on Patreon Support us via PayPal