Follow

பிறப்பின் அடிப்படையில் இல்லை தொழிலின் அடிப்படையில் னு சொல்லுவாங்களே...
அதோட விளக்கம் எத்தனை பேருக்கு தெரியும்?

கோயில் யாகம்னு தொழில் செய்யறவங்க பிராமணாள்
ஆட்சி நிர்வாகம் சண்டை தொழில் செய்யறவங்க க்ஷத்திரியர்
வணிகம் பாக்கறவங்க வைஷியர்

இவங்க செய்யற தொழில மாத்திக்கிட்டா அந்த சாதிக்கு மாறிக்குவாங்க

இந்த மூன்றில நாம எதுலயாவது வர்றோமானு கேட்டா... வெரி ஸாரிங்க உங்களுக்கு பூரி இன்னும் வைக்கல
அதுனால நீங்க செத்து அடுத்த பிறவியில் ஆரிய குலத்தில் பிறந்து சாதிய மாத்தி விளையாடுங்க

இப்போதைக்கு?

இப்போதைக்கு... என்னா கேள்வி சூத்திராளுக்கு
அந்த மூனும் இட்ட வேலையைத் தட்டாமல் செய்யறத விட்டுட்டு

அடிமையா இருக்கறத நினைத்து கவலைப்படாதீங்க சூத்ராஸ் உங்களுக்கு அடிமைனு ஒன்ன குடுத்துடுறோம்
நாங்க உங்களுக்கு செய்யறத நீங்க அவங்களுக்கு செஞ்சி ஆனந்தமா இருங்க வேற எதையும் நினைக்காம

👌🏾👌🏾👌🏾இருக்குல 😜

'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலைவிரிக்கும் '

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
உட்பொருள் காண்பது அறிவு 💪🏾

Show thread

@kavitha129 ராஜராஜ சோழனின் பிரதம படைத் தளபதி அமண்குடியார் பிராமணரா சத்திரியரா ?

@chithradevi_91 தளபதி வேலை பார்த்தால் க்ஷத்திரியர் (ஆரிய குலத்தில் பிறந்து இருக்கு வேண்டும் அவ்வளவே)

@kavitha129 இதெல்லாம் ஒரு வகையான ட்ரிக்கு தான்.. இதுல சில பேர் ஒழுக்கத்தில் எவன் சிறந்தவனோ அவனே பார்ப்பான்னு வேற விவாதம் பண்ணுவாங்க.. அவங்கள்ட்ட நீங்க பார்ப்பனரா உங்கள நெனச்சுக்கோங்க எந்த கோத்ரத்துல சேருவீங்கன்னு கேட்டாப் போதும் ஓடீர்வாங்க.

@darkwalls டக்கால்டீஸ் யாரு கிட்ட 🤣🤣🤣

@kavitha129 அறிவு இருக்கறவங்களுக்குத் தெளிவாகும்..
இவங்கள தான் ஒரு போதை நிலைலியே வச்சுக்கிடறாங்களே?
சமீபத்திய "தேவர்" குரு பூஜை அதுக்கு ஒரு சிறந்த எகா!

@darkwalls எல்லா சாதி பைத்தியங்களுக்குமே

@kavitha129 ம்ம். அடுத்தவன எப்பல்லாம் மட்டம் தட்றமோ அதெல்லாம் அவங்க வெற்றின்னு நெனைச்சுக்கற கூட்டம்.
ஆனா பார்ப்பனர்களுக்கு நல்லாவே தெரியும் அவங்க தான் ஆள்றாங்கன்னு.

Sign in to participate in the conversation
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.