#Caste பிறப்பின் அடிப்படையில் இல்லை தொழிலின் அடிப்படையில் னு சொல்லுவாங்களே...
அதோட விளக்கம் எத்தனை பேருக்கு தெரியும்?
கோயில் யாகம்னு தொழில் செய்யறவங்க பிராமணாள்
ஆட்சி நிர்வாகம் சண்டை தொழில் செய்யறவங்க க்ஷத்திரியர்
வணிகம் பாக்கறவங்க வைஷியர்
இவங்க செய்யற தொழில மாத்திக்கிட்டா அந்த சாதிக்கு மாறிக்குவாங்க
இந்த மூன்றில நாம எதுலயாவது வர்றோமானு கேட்டா... வெரி ஸாரிங்க உங்களுக்கு பூரி இன்னும் வைக்கல
அதுனால நீங்க செத்து அடுத்த பிறவியில் ஆரிய குலத்தில் பிறந்து சாதிய மாத்தி விளையாடுங்க
இப்போதைக்கு?
உலகில் சிறப்போடு வழங்கிய உயர்தனிச் செம்மொழிகள் பல வழக்கு இழந்தோ, முற்றிலும் சிதைந்தோ இருக்கப் பழமைக்குப் பழமையாய்...
புதுமைக்குப் புதுமையாய்...
பேச்சு மொழியாகவும்...
எழுத்து மொழியாகவும்...
இலக்கிய வளமும் கொண்டு இன்றும் விளங்குவது...
காலத்தால் மூத்த கன்னித் தமிழ் ஒன்றே ஆகும் 💪🏾
#தமிழ்வாழ்க
#Tamizh
யானார்க்கும் குடியில்லை 💃💃💃