Pinned post

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

Pinned post

வாங்கோ. பேருக்கு பின்னாடி வெரிபைடு போட்டா ,
ப்ளு டிக் வரும்னு சொல்லிருப்பாளே?!!??

@ivijayabharathi

Pinned post

என்ன மாஸ்டோடானோ! ஆளுக்கு ஒரு பக்கம் திரியுதானுக..

Boost பண்ணுங்க நண்பர்களே...
Followers Increase ஆகட்டும் ❤️😍

@stux

இங்க கடுப்பா இருக்குன்னு அங்க போன.. ஏதோ வீடியோ வீடியோனு ஆக்ரோசமா ரசிக சண்ட நடக்குது..

யாராவது இருக்கிங்களா

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு | #SupremeCourt
| #RTI

இந்த #mostodon பொந்துல யாராவது Srilankans இருக்கீங்களா

#TamilMastodon

விரைவில் திருக்குறளுடன் விற்பனைக்கு வருகிறது ஆவின் பால் பாக்கெட்!

#Thirukkural #AavinMilk #TamilMastodon

கமலின் படங்களில் ஒரு ஐம்பது விழுக்காடு படங்களாவது..இப்போது பார்த்தாலும் பார்க்கும்படி இருக்கும்..ஆனால் ரஜினி படங்களெல்லாம் படம் வந்த நேரத்தில் மட்டுமே பார்க்கும்படி இருக்கும்..பேட்ட படத்தையெல்லாம் இப்போது பார்த்தாலே சிறப்பாக இருக்காது..இதுதான் கமல் ரஜினி பட வேறுபாடு.

காலில் விழும் முதல்வர் எங்கே.. காலை பிடித்து வாழ்த்தும் முதல்வர் பினராயி விஜயன் எங்கே ? #TamilMastodon

Twitter a பரவால்லனு தோணுறது எனக்கு மட்டும் தானா
#TamilMastodon

ப்ளூடிக் வைத்தவர்கள் எல்லாம் அதை டெலிட் செய்து விட்டு வருகிறார்கள் அந்த அளவுக்கு ப்ளூடிக் மதிப்பிழந்து விட்டது
#TamilMastodon

ஒரு பேச்சுக்கு க்கு வாங்கன்னு சொன்னா..

உடனே எல்லாரும் ட்விட்டர்ல இருந்து பஸ் ஏறி வந்து இப்படி பீதிய கிளப்புனா எப்படி.

@stux நீயும் தமிழன் தான் டா இனி 🕊😃

#TamilMastodon

உள்ள வரவும், வந்தபிறகு எதுவும் புரியாம நான் பட்ட கஷ்டம் இருக்கே........

இந்தா என் அக்கவுண்ட்க்கும் ப்ளூ டிக் குடு.

Show older
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.

All on a platform that is community-owned and ad-free.
Hosted by Stuxhost.