@Vip Done! You can use it with the shortcode "tamilnadu" :tamilnadu:

முற்றத்தில் வந்தமரும் சிறுகுருவி போல் அவ்வப்போது ஆறுதலாய் சில சந்தோசங்கள் வருவதால்தான் வாழ்க்கை இன்னும் உயிர்ப்புடனிருக்கிறது!

ஒருத்தரை மத்தவங்க எந்த நேரமும் மறக்காமல் இருக்கணும்னா ஒண்ணு அவர் காதலிக்கப்படணும். இல்ல நிறைய கடன் வாங்கி இருக்கணும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது': சிகாகோவில் கவுரவிப்பு
நாமெல்லாம் ல எப்படி புளூ டிக் வாங்குறோமோ அதே மாதிரி அவர் சிகாகோவில வாங்கிக்கிறாரு அம்புட்டுத்தான்

1892 யில் பிரிட்டிஷ் அரசு பஞ்சமி நிலம் சட்டம் போட்டு தமிழ்நாட்டில் உள்ள 12 லட்சம் ஏக்கர் நிலத்தை 1892-1933 வரை தலித்களுக்கு கொடுத்தார்கள். தமிழ் நாட்டில் உள்ள பஞ்சமி நிலம் மாவட்டம் வாரியாக & அதன் நிலை as on 1988. சென்னையில் ஒரு சதுர அடி கூட பஞ்சமி நிலம் கிடையாது.
@kavitha129

Wow it's working தமிழ் எமோஜி :tamil:
@stux thank you very much
And love you....



நானும் வந்துட்டேன்
:thiruvalluvar: தமிழ் சந்துக்கு

Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.

All on a platform that is community-owned and ad-free.