Follow

உன்னை நல்லவன்னு சொல்றதுக்கு ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ கெட்டவன்னு சொல்றதுக்கு கண்டிப்பாக நாலு பேர் நாலு விதமாக இருப்பார்கள் அதனால் நல்லவனு சொன்ன பெருமைபடாமலும்; கெட்டவன்னு சொன்ன கவலைப்படமலும் இருக்க வேண்டும்!!!

Sign in to participate in the conversation
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.