முதல்வர் ஆக மாட்டார்னு தெரிந்துதான் பலகை வைத்திருக்கிறார்ப்போல😂😂😂😂

சார் சிஸ்டம் சரியில்லை...வாடகை பாக்கிக்கெல்லாம் நடவடிக்கை எடுக்குறாங்க ...
எல்லாத்தையும் மாத்துறோம்

தேடுவேன் தேடுவேன் தேடிக் கொண்டே இருப்பேன் கடைசியில் மரணம் வந்துவிடும்
😂😂😂😂

எல்லா பிரச்சனைகளையும் கொடுத்துவிட்டு பிறகு அதே மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஓட்டு வாங்கும் சைகோத்தனமான அரசியல்வாதிகள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!!

முட்டாள்கள் ஒருபோதும் நேரடியாக அறிவாளியிடம் விவாதிப்பதே இல்லை!!!

நாம் ஒன்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளாமல் மெண்டலான் மாதிரி வேற விஷயத்தைப் பற்றி பேசி நேரத்தை வீணடிப்பவர்களே இந்த "சங்கிகள்" தான்

உழைப்பாளர்களுக்கு ஊதியம் அதிகம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை மரியாதையுடன் கொடுங்கள் ...அதுதான் சிறப்பான ஆளுமை!!!

நினைப்பவர்கள் எண்ணங்கள் ஆயிரம் இருக்கு ,கருத்து வேறுப்பாடு நிறைந்திருக்கு ...நம் பார்வை மனிதம் என்ற இருக்க வேண்டும்!!!

Show older
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.

All on a platform that is community-owned and ad-free.