Pinned post

ரசிக்க தெரிந்தால் கருப்பு கூட
அழகுதான்

சிரிக்க தெரிந்தால் வெறுப்பு கூட
அன்புதான்😊

Saravanan :verified: boosted

புளூடிக் வெரிபை பெறுவது எப்படி.
1, mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது

2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும்

2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல்.

3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெற்றபின் move followers எனும் ஆப்சனை செலக்ட் செய்தால் (பிரவுசர்)
பழைய அக்கவுண்டின் பாலோவர்ஸை மூவ் செய்து கொள்ளலாம்

Please boost it thanks.😊😊

Saravanan :verified: boosted

என்னங்கடா நாளைக்கு போகிப்

பண்டிகைக்கு லீவு விடாம ஸ்கூல்

வச்சிரிக்கீங்க 😒😒🚶🏻‍♀️🚶🏻‍♀️

அனைவருக்கும் மதிய வணக்கம்

திமிரு என்பது பெண்களின் தலைக்கனம் அல்ல தன்மானம் 😇

அடடா ஒரு தேவதை வந்து போகுதே
இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில் 🎶🎶🎧🎧

Saravanan :verified: boosted

ME Celebrating 1K Toots: அந்த ரோடு என்ன விலைனு கேளு. 😎😍
My மனசாட்சி : அந்த 1Kக்கு 2 500 ரூ Change வாங்கிட்டுவா. முடியாதில்ல. அப்ப மூடிட்டு போய் விளங்குற வேலைய பாரு. 😡😠

@Riya89@mastodon.social How to do know tamil language?

Saravanan :verified: boosted

Twitter இருக்கற எல்லோரும் இருக்காங்க, நாம கம்முன்னு இருப்போம்😷😷😷

Wishing the Actress @andrea_jeremiah a Very Happy Birthday! May God Full Fill all your Good wishes and Good Dreams...  

😏Chinna id nu thana enna folloew panna matringa😣😣

Show older
Mastodon 🐘

A general-purpose Mastodon server with a 1000 character limit.

Support us on Ko-Fi Support us on Patreon Support us via PayPal