Show more

மாஸ்க்கு போட்டிருந்த கவசம் இல்லைனா தெவசம்!!!

We're so happy to be on mastodon! We've only heard good thing about this site 🎉🦋

To all those chettans who followed me today , enikku Malayalam athraiku ariyilla.. korachu manglish maathrame ariyam 😅

என்ன தான் Twitter use பண்ணாலும் mastodon mastodon தான்யா 💓💓💓

இப்பெல்லாம் இந்த 2K kids அனைவரும் சீக்கரமாகவே கிணத்துலே விழுந்துவிடுகிறார்கள் அல்லது தள்ளிவிடபடுகிறார்கள் பாவம் இந்த 90Kids தான் கிணத்தையே காணம்னு இன்னும் தேடிகிட்டே இருக்கிறார்கள்!!!

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்கிற சீன் சூர்யா நடிச்ச படத்துலே பிரதமர் இறக்கிற மாதிரி சீன் ...அது நடக்கனும்தான் ஆசைப்படுறானுங்க ....காத்திருப்போம்

தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் இல்லை இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு மீறி சமூக பரவல்னு சொல்லிட்டு இருந்த அவங்களை இந்த கொரிளா ஜெய்லே போடுங்க!!! 😂😂😂

கொரோனா சமூக பரவல் இல்லை ஆனால் சென்னையில் மட்டும் கொரோனா பலருக்கும் பரவலாக உள்ளது!!!

இங்கேயும் ரெண்டு பேரு இருக்காங்க 😁

கூட்டு முயற்சி என்பது யாதெனில்...

யாரோடும் பேசமா
ஒரு தீவ போல
நாள் எல்லாம் வாழ்ந்தேனே" னு இங்க lyrics TOOT போடலாம் னு வந்தா இங்கயும் ஒரு ஜீவன் சுத்திட்டு இருக்கு ...

என்ன வாழ்க்கை டா

ஆனா இந்த வெட்டுக்கிளிகள் மட்டும் பெசலு பாகிஸ்தான் பேரு தான் ஒவ்வொரு வெட்டுக்கிளி மேலயும் எழுதிருக்காம்

Show more
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.