Follow

என்ன தான் Twitter use பண்ணாலும் mastodon mastodon தான்யா 💓💓💓

@Riya ஏன் அதுக்கும் இதுக்கு என்ன வித்தியாசம் மற்றும் சிறப்பு இருக்கு???

@Smileyazam therila but masto use panrapo safe zone la irukra madhri oru feel 😅

@Smileyazam Enaku Twitter ipovume romba anniyama than feel aagum 😅

@Riya எனக்கு இங்க தனியா இருக்கிற மாதிரி Feel ஆகுது அதுனாலே தான் நான் அதிகமாக வருவதில்லை ...அங்கேயேதான் சுத்திட்டு இருக்கேன் ...உங்களுக்கு அங்க என்ன அநியாயம் நடக்குது???

@Smileyazam oru kaalathula masto supera irunthch ipo yarum munnadi madhri varradhille ☹️
Twitter la aniyayam lam onnum ille yeno therila avlava pudikla

Sign in to participate in the conversation
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.