I wish we could turn back time to the good old days

Aanaalum ennaya poyii antha department ku HOD ah nenachu invite pannaga parunga 😍🤣🤣🤣🤣🤣

Show thread

Phone ringing📳
Me: hello !?
Opposite side: Mam 12:30 ku HOD meeting இருக்கு!! ஷார்ப்பா வந்துடுங்க !!
Me: இதுலாம் முன்னாடி யே சொல்ல மாட்டீங்களா!! எவ்வளவு வேல இருக்கு!! அதுலாம் முடிச்சப்றம் தான் வர முடியும் 😡
CLG staff: Sorry mam, எங்களுக்கு இப்போ தான் இன்பார்ம் பண்ணாங்க!!!!
Me : சரி, சோறு அடுப்புல இருக்கு இன்னும் வடிக்கல!! நான் என்ன பண்ணட்டும் 🤭
CLG staff: ஙே 🤯
Me :அப்புறம் என்னப்பா!! நா அங்க வொர்க் பண்ரத விட்டு ஒரு வருஷம் ஆச்சு!! நீங்க இப்ப கால் பண்ணி வாங்க னா நா எப்படி வர்ரது 😂😂😂😂😂

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இதயம் இந்த இதயம்
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ!
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ!

ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றி கொண்டு
இது மறுபடியும் நினைகிறதே

உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Show more
Mastodon

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.

Mobile apps
The team
Funding