Shyam :verified: boosted

தன்னைப் போலவே பிறரும் எதுக்காவது அடிமையாய் இருப்பாங்கனு நினைக்கிற...வடிவேலுகள்

இந்த உலகமே உன் காலடினு நீ நினைச்சிட்டு இருந்த ஒரு நாள் உன்ன தூக்கி போட்டு மிதிக்கும் 😂😂

சுழ்நிலை எப்படி வேனா மாறலாம் ஆனா அந்த நேரத்தல நடக்குற சின்ன சின்ன விடயங்கள ரசிக்க பழக்கிக்கனும் ..

நமக்கு நடக்கற மாதிரி வேற எவனுக்கும் நடக்கூடாது அது போதும் நமக்கு

த்தா என்ன வாழ்க்கை மயிருடா 😡😡😡

என்மேல எனக்கே வெறுப்பா இருக்கு 🤕🤕🤕

இங்க இருந்து பொழுத கடத்தற நேரத்துல நிஜ வாழ்க்கையில கொஞ்சம் முட்டு கொடுத்திருந்த உருப்படாவது செஞ்சிருப்போம் ..🤒🤒

Shyam :verified: boosted

நீங்கள் சொல்லும் பொய் என தெரிந்தும் கூட அதை நம்புவர்களை விடவா உங்களை யாரும் அதிகம் நேசித்து விட போகிறார்கள்.

நாம போய் நம்ம டிபி மாத்துவோம் 🙈🙈🙈

Shyam :verified: boosted

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் புழக்கத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.500, 1000 முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்
புழக்கத்தில் உள்ள நோட்டுகளை அரசாங்கத்துக்கு தெரியாம அச்சடிச்சா தான அது 🤔
புழக்கத்தில் இல்லாத நோட்டுகள் வெறும் காகிதம் தானே 🤔 எதுக்கு வெறும் காகிதத்துக்கு இம்புட்டு அலப்பறை செய்றாங்க something fishy

Shyam :verified: boosted

At times, it's only cinema which reminds us that "human emotions are same all over the world"
also proved that. After celebrated in several international film festivals, It's time for us to experience the .
Soon in theatres
விரைவில்
Friends Boost This

பிடிச்சவங்கள கடுப்பேத்தி பாக்குறதுல என்ன ஒரு சந்தோசம் நமக்கு 😂😂

ஓஹோ யாருக்கும் தெரியாம டூட் போடுறாங்க போல எப்ப டேய் 😂😂😂😂

நம்ம டூட்டையும் காப்பி போடுறாங்கயா

(இது உனக்கு இல்ல வேறறொருத்தர்)

எவ்வளவு அடி பட்டாலும் திருப்பி அவங்க பக்கம் தான் தேடி போய் பேச சொல்லுது 😂😂

குரூப் 4 எக்ஸாம் ரிசல்ட் வந்தாச்சி 98 மார்க் நான் கூட இவ்வளவு வருனு எதிர்பாக்கல 😂😂😂

எப்பவும் ஒரு சிலர்ட்ட இருந்து தள்ளி நிக்கிறது தான் நம்ம மனசுக்கு நல்லது..

இல்லாதவங்களுக்காக கூட இருக்குறவங்ளா இழந்தற கூடாது .

உனக்கான நிலையில் என்றும் உண்மையாக நடந்துக்கொள் நாளைய வெற்றி உனக்கானதாக மாறலாம்..

இன்பத் துன்பம்

எது வந்தாலும்

பங்கு கொள்ளும்

சொந்தம் எங்கே...

Show more
Mastodon 🐘

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.