Pinned toot

@pantherravi @kondrai @Itsmedinesh @Riya89 @thisisgowtham @noorul @Ganeshraj @Saran_Twitzz @p2p @Pinkdevil ithann andha motha ME yaaa... anaikku vaanga arambichavan.. innum vaanguraan.. 😂

Pinned toot

பொசுக்குன்னு கண்ணுக்குள்ள தெரிஞ்ச
கொழந்தையின் உருவா..
போன சென்மம் நமக்குள்ள எதுவும்
தொப்புள் கொடி உறவா..
பிள்ளையென நீ ஆகிறாய்
என் வீட்டிலே..
நாளை முதல் என்னாகுவாய்
உன் கூட்டிலே..
ஓர் ஆண்டிலே தந்தாயடா
தீரா சுகம்..
நூறாண்டுகள் நீங்காதடா
உன் ஞாபகம்.. ❤️
This Song Very Close to Ma ❤️ ❤️
Narayanan RaviShankar Magic 🤩

Pinned toot

@pantherravi @FreakyParadox என் டார்லிங் என்ன சொல்றா ... அவ சொல்லும் போதே..
நியா க்கா.. லவ் யூ னு சொல்றா .. 😍 😜 என் டார்லிங் என்ன அவ்ளோ லவ் பண்றா.. 😍 😂

Pinned toot
Pinned toot

யே... பாத்துக்க பாத்துக்க நானும் செலிபிரிட்டி தான் 😍

Today morn
Me at arathookam
My thambi kulichu kilichutu
Singing: Inaiku kaalayila elunthrichu kulithu mudithu vitu koviluku poga poren kadavule
Me: oh ho koviluku poriyaa (mind voice) Thambi sir inga vaanga
Thambi: inavam
Me : pakathula iruntha alukku thuniya thooki avan mela potu catch pudida
Thambi: catch pudichitu enda ipd pana
Me: koviluku porathuna moodikitu po vendithana pagumanama paatu vera kekutho po poi busstand la vadayum sundalum suda suda potrupanga poi vangitu vaada pongaluu..😂😂

Psycho movie kku online ticket book pannunu nee sollum bothe theeiyumdaaa.. andha kaasa nee thiruppi thara maattanu 😡😠😠😠

the lost love has it own feelings.

I am glad to experience that too

@Nameissonu @FreakyParadox @Riya89 @pantherravi @gvees

May I say whom would it like to chat....

I wish to sit & chat for just one hour with my ex girlfriend from teenage.

even though person is ex, but there is one time, I wish to speak once again ....

@Nameissonu @FreakyParadox @Riya89 @pantherravi @gvees

@Nameissonu chithappaa அட கொடுமையே .. bro க்கு இது தேவல @Riya89

@Nameissonu
உஷார் நீங்க , 🤣🤣🤣இத தான் நான் யோசிச்சேன் இப்ப
நான் பாட்டு கேக்காமே இருப்பதற்க்கு காரணம் மே இது தான்
நிறைய பாட்டு particular time periodட mind க்கு கொண்டு வரும்
happy or sad memeories எது வந்தாலும் mind relax ஆகாம , எதை எதை யோ யோசிக்கும்
@Riya89

@Nameissonu
oh try பண்ணுறேன் , music கேட்டு , தூங்குனது இல்ல இன்னைக்கு பாக்குறேன்
@Riya89

@Riya89
இந்த மாதிரி place ல தனியா பேசும்போது , loneliness , stress இருக்காது யோசிக்க நல்லா இருக்கும்
எப்பவும் இருக்கிற இடம் ல loneliness feel or vibes இருக்கும் யாரையாவது depend பண்ண வைக்கும்

@Nameissonu @FreakyParadox @pantherravi @gvees

@Nameissonu
தனியா என் குட யே பேசிட்டு இருந்தா நல்லா இருக்கும்

@FreakyParadox @Riya89 @pantherravi @gvees

Show more
Mastodon

Discover & explore Mastodon with no ads and no surveillance. Publish anything you want on Mastodon: links, pictures, text, audio & video.

Mobile apps
The team
Funding