நானும் டிவிட்டர்ல பிரபலமா இருந்திருந்தா,
இங்க எனக்கும் பூஸ்ட், பாலோ பண்ணுவாங்களோ என்னவோ...😒

வாழ்க்கையில் அன்பை தருபவரை காட்டிலும்
அனுபவத்தை தருபவர்கள்
தான் அதிகம்..!!
Gm toot guys....

Itha toot Ena athu.....
Nanum rombha nerama theditu iruken theriji @Barathdhanush tag panugo

அலோ என்கிட்டலாம் பேசாதீங்க உங்க கிட்ட வெரிபைடு அக்கவுண்ட் இல்ல 😂😂😂
Some guys.

இந்த உலகம் நாம் சொல்லும் உண்மையை விட, நம்மை பற்றி பிறர் சொல்லும் பொய்யை தான் ஏற்றுக்கொள்ளும்.
Verify tick illathavaga kandupa irukaga pola😂

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
இரண்டே வழிகள்தான்...

ஒன்று சூழ்நிலையை
மாற்றுங்கள்...

இல்லையென்றால்
சூழ்நிலைக்கேற்ப நீங்கள்
மாறிவிடுங்கள்!! 😂

சாலையில் தனியே பேசிக்கொண்டு செல்வோரை “பைத்தியம்” என்று முடிவு செய்திட வேண்டாம். அவர் தன் மனைவியிடம் ஏதோ ஒன்றை “சொல்ல முயற்சி செய்வதற்கு ஒத்திகை பார்ப்பவராகவும்” இருக்கலாம் தானே.!

காலை வணக்கம்டா மாப்ளே!!

ஆஸ்திரேலியாவிலிருந்து

Itha notification slow iruku @Mastodon mandiya sikirama fast ah vidra....

இனிய காலை வணக்கம் ❤️ ஹாப்பி சண்டே 😍

காலையில முதல் வேலை..
யாரையும் விடாம
பண்ணியாச்சு!!

விட

ல சுலபமா இருக்கு..

நம்ம பண்ணினவங்க
Blue Colourல highlight தெரியுது!!

ஹைலைட்டா தெரிலைன்னா,
பண்ணிட வேண்டியதுதான்...


குட் மார்னிங் 😊😁😁😁😁🥰

இவனுங்க வேற நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு...

😂

டுவிட்டர் பக்கம் எட்டிகுட பாக்கலையே🤔 குட்நைட்

Show older
Mastodon 🐘

A general-purpose Mastodon server with a 1000 character limit.

Support us on Ko-Fi Support us on Patreon Support us via PayPal